தமிழ்நாடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் நமது தொண்டு நிறுவனம்

---









---
நமது தொண்டு நிறுவனம் மூலமாக சிதம்பரம் இரயில்வே மேம்பாலம் சுத்தம் செய்தல்


நமது நிறுவன “கோகுலம்”
கோசாலை மற்றும் பசு தர உயர்வு ஆய்வு மையம்










---
நமது தொண்டு நிறுவனம் மூலமாக சிதம்பரம் இரயில்வே மேம்பாலம் சுத்தம் செய்தல்



---
நமது தொண்டு நிறுவன கல்விச்சேவையின் மூலம் நமது கிராம ஏழை மாணவர்களை ஒருங்கிணைத்து பகுதி நேர வகுப்புகள், இதர கலைகள் பயிற்றுவித்தல்
நமது தொண்டு நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி







---
நமது தொண்டு நிறுவனத்தின் மூலம் கொற்றவங்குடி தோப்பு, பரங்கிப்பேட்டை பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழாவில் நிறுவனர்




---
நமது தொண்டு நிறுவனத்தின் மூலம் கொற்றவங்குடி பஞ்சாயத்து முத்தையா நகரில் மரக்கன்று நடுதல்




---
நமது தொண்டு நிறுவனத்தின் பயிலும் மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா
- மாகாபலிபுரம்
- வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
- முதலைப் பண்ணை



---
நமது தொண்டு
நிறுவனத்தின் பயிலும் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட தற்காப்பு கலை இன்டர்நேஷனல்
டேக்-வோன்-டு (ITF) நிகழ்ச்சியில் நமது செயலாளர்





---
